• Jul 26 2025

அடடே இது நம்ம ஜான்வி கபூரா, இவ்வளவு அழகா ரசிகர்களை மயக்கிறாங்களே?, வைரலாகும் புகைப்படங்கள்

Thiviya / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட்டில் புதிய மற்றும் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஜான்வி கபூர் ஒருவர். இவர் 2018 ஆம் ஆண்டு தடக் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இவர் நடிகர் இஷான் கட்டருடன் இந்தத் திரைப்  படத்தில் நடித்தார். ஜான்வி கபூர் ஒரு சில படங்களில்  மட்டும் கவர்ச்சியான வேடத்தில் நடித்து ரசிகர்களின் உலகில் தனி  இடத்தைப் பிடித்துள்ளார். படங்களில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்துவதைத் தவிர, ஜான்வி தனது ரசிகர்களை சமூக ஊடகங்களின் வாயிலாகவும் மகிழ்விக்கிறார்,அதில் அவர் தனது தனிப்பட்ட மற்றும் சினிமா  வாழ்க்கையின் படங்களைப் பகிர்ந்து கொள்வார்.

இதைப் பற்றி பேசுகையில், நேற்று முன்னதாக, ஜான்வி தனது சமூக ஊடகபக்கத்தில் ஒரு புதிய செல்ஃபியைப் பகிர்ந்துள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருகின்றனர் 


Advertisement

Advertisement