• Jul 25 2025

கறுப்பு ஆடையில் கவர்ச்சி காட்டிய யாஷிகா தங்கை ஒஷீன் ஆனந்த்! வைரல் லேட்டஸ் போட்டோஷூட்

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பஞ்சாபை சேர்ந்தவர் யாஷிகா ஆனந்த். இவர் மாடலாக வலம் வருகிறார். துருவங்கள் 16 என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து அவர் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தார். பின்னர் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படம் மூலம் கவர்ச்சி நாயகியாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார்.

முரட்டு கிளாமர் நடிகையாகத் தமிழ் சினிமாவில் டபுள் மீனிங் அர்த்தம் கொண்ட வசனங்களை பேசி அதிர வைத்தவர் நடிகை யாஷிகா ஆனந்த்.



இவரது தங்கை ஒஷீன் ஆனந்த். இவரும் அக்காவைப் போலவே பிரபலமாக வேண்டும் என்பதற்காகக் கவர்ச்சியான போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.

ஆனால், அதெல்லாம் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில் தற்போது கவர்ச்சியான கறுப்பு உடையில் கவர்ச்சி  காட்டி நெட்டிசன்களின் மோசமான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.இது தற்போது வைரலாகி வருகிறது.





Advertisement

Advertisement