• Jul 23 2025

மஞ்சள் நிறமே..மஞ்சள் நிறமே..மொத்த நடிகைகளையும் ஓவர் டேக் செய்த வாணி போஜன்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் தனது பயணத்தை துவங்கி தற்போது வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் முக்கிய நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார் வாணி போஜன்.



இந்நிலையில் இவர சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி தனது புககைப்படங்களை வெளியிடுவார்.



அந்த வகையில் தற்போது மஞ்சள் நிற சேலையில் அழகாக போஸ் கொடுத்துள்ளார்.அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.






Advertisement

Advertisement