• Jul 26 2025

நேற்று திருமணம் இன்று திருப்பதியில் சாமி தரிசனம்- கைகோர்த்த படி செல்லும் நயன்- விக்கி

stella / 3 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக விளங்கி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் நேற்றைய தினம் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். இவர்களுடைய திருமணமானது நேற்றைய தினம் மகாபலிபுரத்தில் உள்ள ஒரு தனியார் ரெசார்ட்டில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.

இவர்களின் திருமணத்திற்கு சினிமா பிரபலங்களும், உற்றார் உறவினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். இவர்களின் திருமணம் இந்து சமயத்தின் பாரம்பரிய முறைப்படி நடந்தது.

இந்நிலையில் நேற்று திருமணம் முடிந்த நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் விமானத்தில் இன்று அதிகாலை சென்றுள்ளனர் என தகவல் வெளியாகியிருந்தது.

அதன்படி திருப்பதிக்குச் சென்ற இருவரும் அங்கே சாமி தரிசனம் செய்தது குறித்து வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண செலவு மட்டும் இத்தனை கோடியா…சொக்கிப்போன ரசிகர்கள்..!

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement