• Jul 25 2025

நீஙகள் கேம் விளையாடத்தானே வந்தீர்கள்! இப்பவே ஒவ்வொருத்தரும் குறுப்பிசம் செய்றீங்களே! வெளியாகியது பிக்பாஸ் ப்ரோமோ!.

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் தொலைக்காட்சியில் ஔிபரப்பாகும் அதிக ரசிகர் பட்டாளத்தை தனதாக்கி காெண்ட  நிகழ்ச்சி தான் பிக்பாஸ். பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஒருவாரத்திலையே பிக்பாஸ் வீடு சண்டையில் ஆட்டம் காண ஆரம்பித்திருக்கின்றது . இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதலாலது ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது.


இன்று வெளிவந்த ப்ரோமோவில் விசித்திரா கமல் சாரை பார்த்து உரிமைக் கொடியை தூக்கிறாங்க, அப்போ கமல்சார் விசித்திராவை பார்த்து என்ன பிரச்சனை என கேட்கிறாரு அதற்கு விசித்திரா சொல்றாங்க, இந்த படிப்பு விஷயத்தில் என் பெயர் ரெம்பவே டமேச் ஆகி இருக்கு நான் ஜோவிகாவை படி என்று சொல்லவில்லை, இவா படிப்பு வரவில்லை என சொன்னாங்க, அதனால் தான் இந்த கால ஜெனரேசனுக்கு ஒரு மெசேஜ் சொன்னேன். உடனே கமல் சார் சொல்றாரு இது ஜோவிகாவுக்கு தான் புரியல நான் அதை தீர்கிறேன் என சொல்றாரு,


சரி பார்க்கலாம் உரிமைக்குரலில் யாருக்கு சார்பாக கமல்சார் கதைக்கபோறாங்க என்பதை பார்க்கலாம்.

Advertisement

Advertisement