• Jul 26 2025

''ஒரு பார்வையிலே என்னை உறைய வைத்தாய்'' .. கிளாமரில் ரசிகர்களை திணறடித்த பார்வதி நாயர்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் அஜித் நடிப்பில் வெளியான “என்னை அறிந்தால்” படத்தின் மூலம் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து நடிப்பில் மிரட்டியுள்ளார் பார்வதி நாயர். 

இப்டத்தை தொடர்ந்து உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். அழகும், திறமையும் இருந்தும் முன்னணி இடத்தை இடம் பிடிக்கவில்லை.

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளத்திலும் நடித்துள்ளார். பிரபல தொலைக்காட்சியில் நடுவராகவும் இருக்கிறார். தற்போது எந்தப் படவாய்ப்புகளும் இல்லை என்பதால் சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார்.

இந்நிலையில் வித வித போட்டோஷுட் எடுத்து வைரலாக்கி வருகிறார். அந்த வகையில் தற்போது இளசுகளை ஈர்க்கும் விதமான ஆடை அணிந்து வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது செம வைரலாகி வருகின்றது.




Advertisement

Advertisement