• Jul 25 2025

உங்க கேம் முடிஞ்சுது...திடீரென கீழே விழுந்த ADK..நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில்சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6.ஆரம்பத்தில் 21 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த இந்த நிகழ்ச்சியில் தற்போது 10போட்டியாளர்கள் மட்டுமே உள்ளார்கள்.இந்நிலையில் பிக்பாஸ் வீட்டின் 76வது எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்...

கமல் வந்தவுடன் அந்த ராங்கிங் டாஸ்க் பற்றி பேசியிருந்தார்.அதாவது இந்த வாரம் அசீமை வைத்து நல்லா வெளுத்து வாங்கிவிட்டார்.

அதுபோலவே விக்ரமனுக்கு மட்டும் அதிக ஆதரவு கொடுத்து இருந்தார்.ஆனால் அசீமிற்கு எவ்வளவு தான் கூறி இருந்தாலும் அவர் அதைக் கேட்கவில்லை.என கமல் நன்றாக திட்டிவிட்டுட்டார்.

இவ்வாறுஇருக்கையில் கமல் பிக்பாஸ் போட்டியாளர்களிடம் அசீம் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க எனக் கேட்டதும் அமுதவாணன் உட்பட ரச்சிதா வரை எல்லோரும் தமது கருத்துக்களை முன்வைக்கிறார்கள்.இதனால் அசீம் ஒரு வார்த்தையும் பேசாமல் அப்பாவி போல இருந்தார்.

இவ்வாறு கமல் பேசிவிட்டு சென்றதும் ADK யிற்கு உடம்பு சரி இல்லாமல் போகின்றது.அப்போது கூட அசீம் ஓடி வந்து என்ன ஆச்சு என பதறுகின்றார்.

அதற்கு அப்புறம் இந்த வீட்டில் யாருடைய கேம் ஓவர் என நினைக்கிறீங்க எனக் கேட்டதும் எல்லோரும் மாறி மாறி கூறினார்கள்.அதில் ரச்சிதா மணிகண்டன் மைனா நந்தினி அசீம் என பலரும் கேம் ஓவர் போட்டை பெற்றுக்கொண்டார்கள்.

இவ்வாறுஇருக்கையில் இதன் பற்றி முழுமையான விபரத்தை அறிய கீழுள்ள காணொளியை கிளிக் செய்து பார்க்கவும்..



Advertisement

Advertisement