• Jul 24 2025

3 பெக் சரக்கடித்தேன்...பிரபல இயக்குநரிடம் உண்மையை உளறிய நடிகர் ரஜினி

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக திகழ்பவர் நடிகர் ரஜனிகாந்த்.இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளன. அத்தோடு இவரது நடிப்பில் இறுதியாக அண்ணாத்த என்னும் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றது.

இவர் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது.ரஜினியின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஹிட் கொடுத்த இயக்குநர்களில் ஒருவர் பி.வாசு.

மேலும் இவர் ஒரு முறை ரஜினியை சந்தித்தபோது நாயகன் போல் நீங்க ஒரு படம் பண்ணனும். இதுவரை நீங்க அப்படி ஒரு படம் பண்ணல சார் என்று ரஜினியிடம் கூறினாராம் பி. வாசு.



அதற்கு ரஜினி, நாயகன் படத்தை பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்தபின்னர் 3 பெக் சரக்கு அடித்தாராம்.

அப்போது கமலுக்கு Call செய்து ' 3 பெக் சரக்க தந்த போதைய விட வேலுநாயகன் போதை அதிகமா இருக்கு ' என்று கமலிடம் கூறினாராம் ரஜினிகாந்த். இந்த விஷயத்தை இயக்குநர் பி.வாசு பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.இந்த விடயம் ரசிகர்களிடத்தே தீயாய் பரவி வருகின்றது. 

Advertisement

Advertisement