• Jul 25 2025

பிரமாண்டமாக ஆரம்பமாகிய 8வது விஜய் டெலிவிஷன் விருதுகள்- ஷெட் எவ்வளவு சூப்பராக போட்டிருக்கிறாங்க என்று பாருங்க

stella / 2 years ago

Advertisement

Listen News!

சன் தொலைக்காட்சி 20 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக மக்களின் பேராதரவை பெற்று ஒளிபரப்பாகி வருகின்றது.அந்த தொலைக்காட்சியின் TRPயுடன் போட்டிபோடும் அளவிற்கு பக்காவான என்டர்டெயின்மென்ட் செய்யும் நிகழ்ச்சிகளுடன் களமிறங்கிய தொலைக்காட்சி தான் விஜய் தொலைக்காட்சி.

இந்த தொலைக்காட்சி இளைஞர்களை வெகுவாக கவரும் வண்ணம் ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகியுள்ளன.இப்போது இந்த தொலைக்காட்சிக்கு என்றே தனி ரசிகர்கள் வட்டாரம் உள்ளது.கடந்த சில நாட்களாகவே விஜய் டெலிவிஷன் விருது குறித்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. தற்போது 8வது பிரம்மாண்டமான விஜய் டெலிவிஷன் விருதுகள் நடக்க இருக்கின்றன.


அப்போது எடுக்கப்பட்ட பிரம்மாண்ட செட்டின் புகைப்படம் வெளியாக ரசிகர்கள் விருது விழாவை காண படு ஆவலாக உள்ளனர்.மேலும் இந்த விழா வருகின்ற 23ம் தேதி பிரமாண்டமாக நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement