• Jul 24 2025

பட வாய்ப்புக்காக கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்திய பிரபல நடிகை

lathushan / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை ஆத்மிகா இந்திய திரைப்பட நடிகர் ஆவார். மற்றும் வடிவழகியும் ஆவார். மேலும் இவர், தமிழ் திரைப்படத் துறையில் பணிபுரிகிறார். மேலும்  மீசையா முருக்கு (2017) திரைப்படத்தில் அறிமுக கதாபாத்திரத்திற்காக அறியப்படுகிறார்.


மேலும் ஆத்மிகா, கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். மேலும் ஆத்மிகா,ராஜிவ் மேனன் இயக்கிய ஒரு குறும்படத்தில் நடித்து தனது நடிப்புத் தொழிலைத் தொடங்கினார். அதுமட்டுமல்லாமல் சில விளம்பரங்களிலும் தோன்றினார்.


அதனை தொடர்ந்து துருவங்கள் பதினாறு புகழ் கார்த்திக் நரேன் இயக்கிய இவரது இரண்டாவது படமான நரகாசுரன் திரைப்படத்தில் நடித்தார். மேலும் இவர் அறிமுகமான முதல் படமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.


ஆத்மிகா தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்திருப்பார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பட வாய்ப்பின்றி தவித்து வருகிறார். மேலும் கோடியில் ஒருவன் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.


இந்நிலையில் கவர்ச்சியாக புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவு செய்துள்ளார் நடிகை ஆத்மிகா. அப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement