• Jul 25 2025

அடுத்த நாமினேஷன் போட்டியாளர்கள்... அட இவருமா... இதமுறையும் புதிய டுவிஸ் இருக்கு... வெளியானது ப்ரோமோ வீடியோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 ஆரம்பமாகி ரொம்ப விறுவிறுப்பாகவும் , சண்டை சச்சரவுடனும் போய்க்கொண்டிருக்கிறது. முதல் ப்ரோமோ ரிலீஸ் ஆனா நிலையில் அடுத்த ப்ரோமோ ரிலீஸ் ஆகி உள்ளது.


போட்டியாளர்களான பவா செல்லதுரை மற்றும் யுகேந்திரன் வாசுதேவன் நாமினேட் ஆன நிலையில், இருவரில் ஒருவர் தான் எலிமினேட் ஆவார்கள் என எதிர்பார்க்கப்பட்டனர். ஆனால் எதிர்பாராத விதமாக அனன்யா வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் திடீர் திடீர் டுவிஸ்ட் நிகழ்ந்துள்ளது. 


 உடல்நலப்பிரச்சனைகள் காரணமாக எழுத்தாளர் பவா செல்லதுரை திடீரென பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். அவரின் இந்த முடிவு ரசிகர்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கின்றது.இந்நிலையில் இரண்டாவது வார நோமோனேஷின் நடைபெறும் என்று பிக் பாஸ் அறிவித்த நிலையில் ஒவ்வொரு போட்டியாளர்களும் கன்பிரஷன்  ரூம்க்கு அழைக்க படுகிறார்கள்.


போட்டியாளர்கள்  விஷ்ணு ,மாயா மற்றும் அக்ஷயா பெயர்களை கூறியுள்ளார். முதல் நாமினேஷன் ரவுண்டில் போட்டியாளர்கள் கூறிய பெயர்கள் வராமல் அனன்யா வீட்டை விட்டு வெளியாகினார். இந்தமுறையும் அதேபோல நடைபெறுமா என்ற கேள்வி எழுகிறது. அதாவது நடிகர் கமலஹாசன் சொன்னது போல எதிர்பாராததை எதிர் பாருங்கள்... 


 

Advertisement

Advertisement