• Jul 24 2025

தமன்னாவுக்கு டப் கொடுக்கும் விதமாக காவாலயா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இலக்கியா- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

சம்பாதித்து பெரிய ஆள் ஆகவேண்டும் என்ற ஆசையில் ஊரைவிட்டு ஓடிவந்த இலக்கியாவிற்கு பஞ்சு மில்லில் தான்வேலை கிடைத்தது. அந்த வேலை செய்யமுடியாததால், தனது வசீகரமான அழகை வைத்து, சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்தார். இதனால், டிக் டாக் செயலில் ஏகத்திற்கும் கவர்ச்சி குறைவில்லாமல் காட்டினார்.

இதனால் சிலர் தங்களின் படங்களில் நடிக்க வைப்பதாக கூறி இலக்கியாவை  படுக்கைக்கு பயன்படுத்திக் கொண்டனர். இதை இலக்கியாவே மீடியாவில் கூறியிருந்தார். மேலும், தனக்கு மார்பு இயற்கையாகவே அப்படித்தான் என்றும், தனது அம்மாவுக்கும் அப்படித்தான் இருக்கும் என்றும்,அதை பெரியதாக்க எந்த ஊசியும் போடவில்லை என அந்த பேட்டியில் கூறியிருந்தார்.


இலக்கியா காட்டிய கவர்ச்சிக்கு பலனாக நீ சுடத்தான் வந்தியா என்ற படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தில் மூலம் அருண் குமார் என்பவர் கதாநாயகனாக அறிமுகமாகினார்.இப்படத்திலும் தன்னால் முடிந்தளவு கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களைக் கவர்ந்தார்.

தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்பொழுது காவாலயா பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்பொழுது ரசிகர்களிடம் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement