• Jul 25 2025

கவர்ச்சி உடையில் சுத்தும் இளம் பாடகி... இணையத்தில் வைரல்... ரசிகர்கள் கிளு கிளுப்பில்...

ammu / 2 years ago

Advertisement

Listen News!

ஆண்ட்ரியா ஒரு பாடகி, நடிகை, பின்னணி குரல் கொடுப்பவர் என பல திறமைகளை உடையவர். திரைப்படங்களில் பாடிக்கொண்டிருந்த ஆண்ட்ரியாவை கௌதம் மேனன் ‘பச்சக்கிளி முத்துச்சரம்’ திரைப்படம் மூலம் நடிகையாக மாற்றினார்.


அதன்பின் திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடிக்க தொடங்கினார். பல படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு வட சென்னை, துப்பறிவாளன், விஸ்வரூபம், அரண்மனை 3 ஆகிய திரைப்படங்களின் மூலம் நல்ல கதபாத்திரம் கிடைத்தது.


ஒருபக்கம், இசைக்கச்சேரிகளில் எப்போதும் பிஸியாக இருக்கிறார். இது மட்டுமல்லாமல் இவர் ஒரு மாடல் அழகியாகவும் வலம் வருகிறார். மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள பிசாசு 2 திரைப்படம் இவரது  திரை வரலாற்றில்  முக்கிய படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மாடல் அழகியாக கவர்ச்சி காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களையும் இளசுகளையும் குஷிப்படுத்தியுள்ளது.


Advertisement

Advertisement