• Jul 26 2025

நடிகர் கார்த்திக்கின் மொத்த சொத்து மதிப்பு! இத்தனை கோடிகளா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் முத்துராமனின் மகன் என்கிற அடையாளத்தோடு சினிமாவில் நடிக்க வந்தவர் தான் கார்த்திக். அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் அறிமுகம் ஆன அவர் அடுத்து பல வெற்றி படங்களில் நடித்தார். 

நேரம் வந்துடுச்சு, ஆகயா கங்கை, நன்றி, மௌன ராகம், மேட்டுக்குடி என பல படங்களில் நடித்தார் அவர்.

தற்போது அவர் குணச்சித்திர வேடங்களிலும் வில்லன் ரோல்களிலும் நடித்து வருகிறார். 

அவரது மகன் கௌதம் கார்த்திக்கும் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோவாக இருந்து வருகிறார்.

கௌதம் கார்த்திக் சென்ற வருட இறுதியில் நடிகிய மஞ்சிமா மோகனை திருமணம் செய்து கொண்டார். அதை மிக பிரம்மாண்டமாக கார்த்திக் நடத்தி வைத்திருந்தார்.

நடிகர் கார்த்திக்கின் சொத்து மதிப்பு சுமார் 90 கோடி ருபாய் என தகவல் கூறப்படுகிறது.

  கார்த்திக் சில வருடங்களுக்கு முன்பு சொத்து பிரச்சனை காரணமாக போலீஸ் புகார் எல்லாம் கொடுத்து இருந்தார். அவர் சொந்த வீட்டை விட்டும் வெளியேறினார் என்றும் செய்திகள் வந்தது. அது அந்த நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக்கின் தற்போதைய வீடு மற்றும் கார் பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை..

Advertisement

Advertisement