• Jul 26 2025

குடும்ப குத்து விளக்காக நடித்த 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முல்லையா இது.. மேலாடையை கழட்டி அப்படி ஒரு போஸ் கொடுத்திருக்காங்களே..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியல்களில் ஒன்று 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'. இந்த சீரியலானது 3வருடங்களைக் கடந்து தற்போதும் வெற்றிநடை போட்டு வருகின்றது. அண்ணன்-தம்பிகள் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வரும் கதையம்சத்தை இந்த சீரியல் மையமாக கொண்டிருக்கின்றது.


இந்த சீரியலின் உடைய முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்று முல்லை. இந்தக் கதாபாத்திரத்தில் முன்னர் சித்ரா நடித்து வந்தார். அவரின் இறப்பிற்கு பிறகு நடிக்க வந்தவர் தான் காவ்யா. 


மேலும் இவர் பாரதி கண்ணம்மா தொடரில் முன்னர் ஒரு சிறு வேடத்தில் நடித்து வந்திருந்தார். அதன் பின்னர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் வந்து முல்லை கதாபாத்திரத்தில் ரசிகர்களைக் கவரும் வகையில் அழகாக நடித்து வந்தார்.


தற்போது இந்த சீரியலில் இருந்து விலகிய அவர் கவர்ச்சிகரமாக போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களைத் திக்குமுக்காட வைத்து வருகின்றார். அந்த வகையில் தற்போதும் மேலாடை கழட்டி ஒரு கிளாமரான போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.


அதைப்பார்த்த ரசிகர்கள் "அட நம்ம காவ்யாவா இது, இப்படி மாறிட்டாங்களே" எனக் கூறி கமெண்டுகளால் தெறிக்க விட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement