• Jul 25 2025

கனா காணும் காலங்கள் நடிகர் கிரணுக்கு திருமணம்..வெளியான ஜோடியின் அழகிய புகைப்படம்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கனா காணும் காலங்கள் தொடரில் நடித்து புகழ்பெற்றவர் தான் நடிகர் கிரண். அவர் அதன் பின் டான்ஸ் ஷோக்களிலும் பங்கேற்றார். மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள் பலரும் தற்போது சினிமாவில் நுழைந்து பிரபலமாக இருக்கிறார்கள்.

அப்படி அந்த டான்ஸ் ஷோவில் பங்கேற்று தற்போது சினிமா துறையில் இருந்து வருபவர் தான் நடிகர் கிரண். அத்தோடு அவர் சில படங்களிலும் நடித்து இருக்கிறார்.


எனினும் தற்போது கிரணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. அவர் தனது வருங்கால மனைவிக்கு மோதிரம் அணிவிக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். Manjusha Karamala என்ற பெண்ணை தான் அவர் கரம்பிடிக்கிறார்.


தற்போது கிரணுக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.இதோ புகைப்படங்கள்...  



Advertisement

Advertisement