• Jul 26 2025

மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை வெளியிட்ட நடிகர் நகுல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் நகுல். இப்படத்தைத் தொடர்ந்து கதாநாயகனாக “காதலில் விழுந்தேன்” என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார்.

இப்படத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்”,“மாசிலாமணி”, “நான் ராஜவாகப் போகிறேன்”, “வல்லினம்” ஆகிய படங்களில் நடித்தவர்.

இவர் பிரபல நடிகையான தேவயாணியின் தம்பி என்பதும் தெரிந்ததே. இவர் கடந்த 2016ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான ஸ்ருதி என்பவரை திருமணம் செய்துகொண்டார்

இவர்களுக்கு தற்போது இரண்டு பிள்ளைகள்.இவ்வாறுஇருக்கையில் சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர்கள் அடிக்கடி தமது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்கள்.

இந்நிலையில் மனைவியுடனான நெருக்கமாக இருக்கும் புகைப்டத் தொகுப்பை வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.இதேபா அந்த வீடியோ...



Advertisement

Advertisement