• Jul 25 2025

வயல்வெளியில் நின்று கொண்டு கவர்ச்சி காட்டிய தர்ஷா குப்தா-தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

குக் வித் கோமாளி மூலம் பிரபலமான நடிகை தர்ஷா குப்தா ஜாக்கெட் அணியாதது போல்  பூங்குழலியாக வேடமிட்டு நடத்திய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களின் இதயத்தை திருடி வருகின்றன.இன்ஸ்டாகிராம் பியூட்டியான தர்ஷா குப்தா மோகன் ஜி இயக்கிய ருத்ர தாண்டவம் படத்தின் மூலம் திரையுலகில்   கதாநாயகியாக அறிமுகமானார்.சமீபத்தில் காமெடி நடிகர் சதீஷ் தர்ஷா குப்தா பற்றி பேசிய ஆடை சர்ச்சைக்கு தர்ஷா குப்தா தரமான பதிலடி கொடுத்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.


சன்னி லியோன், சதீஷ் உடன் இணைந்து தர்ஷா குப்தா ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் சென்னையில் அந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மேடை ஏறி பேசிய சதீஷ், சன்னி லியோன் மற்றும் தர்ஷா குப்தாவின் ஆடைகளை கம்பேர் செய்து பேசியது பெரிய சர்ச்சையை கிளப்பியது.அத்தோடு  தர்ஷா குப்தா சொல்லித்தான் நான் அப்படி பேசினேன் என சதீஷ் சொன்ன விளக்கம் முற்றிலும் பொய் என உடனடியாக ட்வீட் போட்டு பதிலடி கொடுத்த தர்ஷா குப்தாவை பலரும் பாராட்டினர்.


நாய்சேகர் படத்தில் ஹீரோவாக அறிமுகமான சதீஷ் தொடர்ந்து ஹீரோ சப்ஜெக்ட் படங்களில் நடித்து வருகிறார். ஓ மை கோஸ்ட் படத்திலும் தர்ஷா குப்தாவுக்கு ஜோடியாக அவர் நடித்து வருவதகாவே தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், தர்ஷா குப்தா அப்படியொரு ட்வீட் போட்டு டோட்டல் டேமேஜ் செய்த நிலையில், அதன் பிறகு அப்படியே சைலன்ட்டாகி விட்டார் சதீஷ்.


மேலும்  பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் பல இளம் நடிகைகளை பூங்குழலி பைத்தியம் பிடித்து ஆட்டி வருகிறது. ஷாலு ஷம்மு, கேபிரியல்லாவை தொடர்ந்து தர்ஷா குப்தாவும் ஜாக்கெட் அணியாமல் பூங்குழலியாகவே மாறி நடத்திய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் அந்த பழைய பிரச்சனையை மறக்கடிக்க செய்துள்ளன.


இன்ஸ்டாகிராமில் செம ஹாட்டான புகைப்படங்களை  பதிவிட்டு லைக்குகளையும் ஃபாலோயர்களையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார் நடிகை தர்ஷா குப்தா. இவ்வாறுஇருக்கையில், ஜாக்கெட் அணியாதது போல்  இவர் நடத்திய லேட்டஸ்ட் பூங்குழலி தீம் போட்டோஷூட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


ஐஸ்வர்யா லக்‌ஷ்மியை விட நீங்க ரொம்ப அழகாவும் ஹாட்டாவும் இருக்கீங்க, அடுத்த பார்ட்ல நீங்களே பூங்குழலியாக நடிச்சிடுங்க தர்ஷா குப்தா என அவரது அழகை ரசித்து ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் லிட்டர் கணக்கில் ஜொள்ளு வடிந்து வருகின்றனர். அத்தோடு சில பிரபலங்களும் தர்ஷா குப்தாவின் இந்த பூங்குழலி அவதாரத்தை பார்த்து கண் வைத்துள்ளனர்.


 தர்ஷா குப்தாவின் ஹாட்டான இடுப்பை பார்த்து அவரது இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் சூடாகி போயுள்ளனர். வயல்வெளியில் இந்த போட்டோஷூட்டை நடத்தியதற்கு பதில் கடற்கரை பகுதியில் படகுடன் நடத்தியிருந்தால் இன்னமும் எடுப்பாகவும் பர்ஃபெக்ட்டாகவும் இருந்திருக்கும் தர்ஷா குப்தா என சிலர் அட்வைஸ்களையும் கொடுத்து வருகின்றனர்.


Advertisement

Advertisement