• Jul 24 2025

நடிகர் நாசரின் தம்பியும் நடிகர் தானா..அச்சு அசல் அவரைப்போலவே உள்ளாரே..வெளியான புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில்  ரசிகர்களின் மனதில் தன்னுடைய நடிப்பினால் தனக்கென்று தனி இடத்தை பிடித்துக்கொண்டவர் நாசர்.

கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி நாசர் நடிக்கும் நடிப்பு அனைவரிடத்திலும் சற்றேன்று கைத்தட்டலைகளை பெற்றுவிடும்.மேலும்  இவர் கடந்த ஆண்டு வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் வீரபாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


நடிகர் நாசருக்கு ஜவஹர் எனும் ஒரு தம்பி உள்ளார். இவரும் ஒரு நடிகர் என்று பலருக்கும் தெரிந்திருக்காது.

பார்ப்பதற்கு அச்சு அசல் தனது அண்ணன் நாசர் போலவே இருக்கும் ஜவஹர் பனி விழும் மலர் வனம் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் கதாநாயகனின் அப்பாவாக ஜவஹர் நடித்துள்ளார்.


இதன்பின் கடந்த ஆண்டு நேரடியாக ஒடிடியில் வெளிவந்த ஜீவி 2 திரைப்படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அவரின் புகைப்படம்...



Advertisement

Advertisement