• Jul 23 2025

பெண்ணின் துரோகத்தால் வாழ்க்கையை இழந்த நடிகர் பிரசாந்...அந்த பெண் யார் தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிரசாந்த் என்ற நடிகரை தெரியுமா என்று 2K கிட்ஸ் இடம் கேட்டால் யாரென்று கேட்ப்பார்கள்,  ஆனால் 90 களில் அடுத்த சூப்பர் ஸ்டார் யாரென்று கேட்டால் பிரசாந் என்று சொல்லுவார்கள் அந்தளவிற்கு தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர்.

 இப்படி புகழின் உச்சியில் இருந்த நடிகர் ஒரு பெண்ணால் அடையாளமில்லாமல்  போனார் என்றால் உங்களால் நம்ப முடியுமா? 

ஆம், தற்போது தமிழகத்தில் இயங்கும் சினிமா சார்ந்த Youtube சனல் ஒன்றிற்கு சினிமா பத்திரிகையாளர் ஒருவர் கொடுத்துள்ள நேர்காணலில் திருமணத்திற்கு பின் அவர் நன்றாக நடிக்கல  அவருடைய படங்கள் சரியாக போகவில்லை அப்படின்னு ஒரு குற்றச்சாட்டு இருக்கு அதைப்பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க என தொகுப்பாளர் கேட்டதும் அதற்கு பதிலளித்த செய்யாறு பாலு  நம்பிக்கை துரோகத்தின்  உச்சத்தால் தான் அவர் சரியாக திரையுலகில் சாதிக்க முடியவில்லை 


கண்ணெதிரே தோன்றினாள் எனும் படத்தில் இவருக்கு பிராக்ஜர் ஏற்படுகின்றது.அதற்குஇவர் சிகிச்சைக்கு போகின்றார்.அதில் அந்த டாக்டருடன் நல்ல உறவு வந்து அவர் எங்கள் வீட்டில் ஒரு பொண்ணு இருக்கு அவங்களை கட்டிக்கிறீங்களா.? எனக் கேட்டதும் அந்த பெண்ணை பிரசாந் திருமணம் செய்து கொண்டார்.அதன் பிறகு தான் இவருக்கு அந்த பெண்ணிற்கு ஏற்கனவே திருமணம் ஆகிய கதை தெரிகின்றது.


பிறகு கோர்ட்க்கு சென்றார் பிரசாந்த.அதற்கு பின் அந்த பெண் வரதட்சனை கொடுமை என்று பிரசாந் மேல கேஸ் போட அந்த வியடம் பெரிய செய்தியாக ஊடகங்களில் பரவியது.அதன் பிறகு பிரசாந் மேல எந்த தப்பும் இல்லை என வெளியானது.இதனால அவர் பெரிதும் அப்செட் ஆனார் என பதிலளித்தார்.

மீண்டும் சமீபகாலமாக பிரசாந் படத்தின் போஸ்டர் மட்டும் வெளியாகிறது.ஆனால் படம் வெளியாகவில்லை என கலாய்க்கிறாங்க..அதைப் பற்றி என்ன நினைக்கிறீங்க எனக்  கேட்கும் போது  அதற்கு பதிலளித்த அவர்...அவருடைய அந்தகண் படம் ரிலீசாகப்போகின்றது .அது பெரிதளவில் எதிர்பார்க்கப்படுகின்றது.அந்த படம் பெரும் வெற்றி பெற்று மீண்டும் பிசியான ஒரு நடிகராக மாறலாம். சினிமாவில் எது வேண்டும் என்றாலும் நடக்கும் என அவர் மேலும் கூறினார்.



Advertisement

Advertisement