• Jul 24 2025

3 வேளை சாப்பாட்டிற்கு கஸ்டம்..Road இப்படியொரு வைலை செய்தாரா வரலட்சுமி..அவரே கூறிய தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகையாக திகழ்பவர் தான் சரத்குமாரின் மகள் வரலட்சுமி.இவர் சமீபத்தில் பான்ஸ் மீட் ஒன்றை நடத்தியுள்ளார்.அதில் ரசிகர்களின் பல கேள்விக்கு சிறப்பாக விளக்கம் கொடுத்து இருந்தார்.


அதில் ஒரு ரசிகர் நீங்கள் பிறக்கும் போதே ரிச்ஹிட் தான்...அப்பிடி இருந்தும் நீங்கள் பினான்சியலாக என்ன ஸ்ரகிள் அனுபவித்தீங்கள் எனக் கேட்டார்.

அதற்கு பதிலளித்த வரலட்சுமி நான் முதலில் உங்களுக்கு ஒன்னு சொல்ல விரும்புகிறேன்..அதாவது நான் பிறக்கும் போது ரிச் ஹிட் எல்லாம் கிடையாது.எங்க அப்பா நியுஸ் பேப்பர் மான்.நாங்க எல்லாரும் மூன்று வேளை சாப்பாட்டிற்கே கஸ்டப்பட்ட ஆள் தான்.எனக்கு காசின் அருமை தெரியும்.


அத்தோடு நாங்க நடந்து இல்லாட்டி சைக்கிளில தான் ஸ்கூலுக்கு போனோம்.சில வேளை காசு எல்லாம் இல்லாட்டி நடந்து கூட வவோம்.அத்தோடு ஒரு கட்டத்தில் நான் அப்பாவிட்ட காசு வாங்கா சொந்த காலில நிற்க வேணும் என்று வேலை செய்ய ஆரம்பித்தேன்.யுனிவர்ஸல் ஸ்ரோர் ஓப்பினிங்கிற்கு ரோட்ல ஆடி இருந்தேன்.அதற்கு 5000 ரூபா சம்பளமாக கிடைத்தது.அதுவே முதல் சம்பளம் எனக் கூறி இருந்தார்.இவ்வாறாக மனம் திறந்து பேசி இருந்தார்.



Advertisement

Advertisement