• Jul 23 2025

பிரஷாந்தின் முழு சொத்து மதிப்பபு மட்டும் இத்தனை கோடியா..? ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 3 years ago

Advertisement

Listen News!

90களில் தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறந்த நடிகர்களில் முதன்மை இடத்தை படித்தவர் பிரஷாந். இவர் பிரபல இந்தியத் திரைப்பட இயக்குனரும் நடிகருமான தியாகராஜனின் மகன் ஆவர்.

மேலும் இவர் வைகாசி பொறந்தாச்சு எனும் படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழில் அறிமுகமானார்.

இதன்பின் இவருடைய நடிப்பில் வெளிவந்த ஜீன்ஸ், வின்னர் என பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்த தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர்.

சமீபகாலாமாக திரையுலகை சேர்ந்த பல நடிகர், நடிகைகளின் சொத்து மதிப்பு குறித்து தகவல் கசிந்த வண்ணம் உள்ளது.

அந்த வகையில் தற்போது நடிகர் பிரஷாந்தின் சொத்து மதிப்பு குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, நடிகர் பிரஷாந்தின் சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 85 கோடி இருக்கும் என்று திரை வட்டாரங்கள் கூறுகின்றனர்.

மேலும் இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை. ஆனால், திரை வட்டாரத்தில் பெரிதும் கூறப்படுவது இவை தான்.

பிற செய்திகள்:

  • சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement