• Jul 23 2025

நடிகர் பிரசாந்தின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? மாதம் எவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா?

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

பிரசாந்த் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பிரபல இந்தியத் திரைப்பட இயக்குனரும் நடிகருமான தியாகராஜனின் மகன் ஆவர். இவர் வைகாசி பொறாந்தாச்சு, செம்பருத்தி, ஜின்ஸ், கண்னெதிரே தோன்றினாள், ஜோடி, மம்பட்டியான் என பலாதமிழ் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இந்நிலையில் இவரின் சொத்து பெறுமதிகள் பற்றி தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. 


தி.நகரில் பிரம்மாண்டமாக பிரசாந்த் கோல்டு டவர் என்கிற 17 மாடிகள் கொண்ட பிரம்மாண்ட கட்டிடம் உள்ளது. அதில் உலகின் மிகப்பெரிய ஷோரூம்மான ஜாய் ஆலுக்காஸ் இயங்கி வருகிறது.


இது தவிர பல்வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ள பிரசாந்த் மாதம் பல லட்சங்கள் சம்பாதிக்கிறாராம். மொத்தத்தில் அவரது சொத்து மதிப்பு ரூ. 85 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

Advertisement

Advertisement