• Jul 24 2025

முட்டைக்குள்ள இருக்கும் போது கோழிக் குஞ்சு என்னதான் சொல்லிச்சாம்..! பிக்பாஸ் வீட்டை கிறங்கடித்த பவா! ஆதரவு தெரிவிக்கும் ரசிகர்கள்.

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி இன்றுடன் நான்கு நாட்களை எட்டியிருக்கும் நிலையில் ஒவ்வொரு போட்டியாளரும் தங்கள் நிஜ முகத்தை காட்டவும் தொடங்கியுள்ளனர்.

இந் நிகழ்ச்சியில் பன்முகத்தன்மை கொண்ட பவா இணைந்து கொண்டமை உண்மையில் நல்ல விடயமாகும். சிலர் வயதானவர் என நினைத்தாலும் அவரிடம் திறமையும், அனுபவமும் நிறைய இருக்கும்.


அந்தவகையில் பவா தனது ஹவுஸ்மேற்களுக்கு சிறந்த இசையில்  பாடல் ஒன்றை பாடி அவர்களையும் பாடவைத்து பிக்பாஸ் ஒட்டுமொத்த வீட்டில் உள்ளவர்களையும், தனது பாடலால் பிக்பாஸ் ரசிகர்களையும் கிறங்கடித்துள்ளார்.


பவா பாடிய அந்த கோழிக்குஞ்சு பாடல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. பவா ரசிகர்கள் அதனை  பகிர்ந்து பவாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

முட்டைக்குள்ள இருக்கும் போது கோழிக்குஞ்சு என்னதான் சொல்லிச்சாம்....
நான் ப்ரிச்சுக்குள்ள இருக்கிறேன்னு சாெல்லிச்சாம் கோழிகுஞ்சு ..
முட்டை ஓடு உடையும் போது என்னதான் சொல்லிச்சாம் கோழிக் குஞ்சு..
உலகத்த பார்க்க போறன் என்று சொல்லிச்சாம்  கோழிக்குஞ்சு ...

Advertisement

Advertisement