• Jul 25 2025

இலங்கைக்கு சென்ற நடிகர் சித்தார்த்! வைரலாகும் புகைப்படங்கள்!

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகராகவும், சிறந்த பின்னணிப் பாடகராகவும்,  திரைக்கதை எழுத்தாளருமாக மக்களிடத்தே வரவேற்பை பெற்றவர் தான் நடிகர் சித்தார்த். இவர் தனது முதல் படமான பாய்ஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக மட்டுமில்லாமல் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தார்.சித்தார்த்தின் நடிப்பில் அண்மையில் சித்தா படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கின்றது.


இந்நிலையில் நடிகர் சித்தார்த் இன்றைய தினம் இலங்கைக்கு சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.. இவர்  யாழ்ப்பாணத்தில் நாளைய தினம் இடம் பெற இருக்கும் தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணின் இசை நிகழ்வுக்கு தென்னிந்திய இசைகலைஞர்கள் பலருடன்  இணைந்து சென்றிருக்கின்றார்.இவர்கள் விமான நிலையத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது. 


Advertisement

Advertisement