• Jul 24 2025

STR48 படத்தில் புது ஸ்டைல் லுக்கில் நடிகர் சிம்பு!..இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இந்த படத்தினை இயக்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் குறித்து நடிகர் & தயாரிப்பாளர் கமல்ஹாசன், "சினிமா, தலைமுறைகளை இணைக்கிறது; இடைவெளிகளைக் குறைக்கிறது. இளமைக்கும் திறமைக்கும் வாழ்த்துகள்!" என பதிவிட்டுள்ளார். 

இந்நிலையில்  படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி, "எனது திரைக்கதையை ஏற்றதற்கும் என் மீது நம்பிக்கை வைத்ததற்கும் நன்றி சிலம்பரசன் சகோ. முதல் நாளில் இருந்து நம்பமுடியாத வகையில் எனக்கு உதவிகரமாக இருந்தீர்கள். கடவுளுக்கு நன்றி" என ட்வீட் செய்துள்ளார். 

மேலும் சிம்புவுடன் தான் இருக்கும் புதிய புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தில் சிம்பு நீண்ட முடியுடன், சால்ட் - பெப்பர் லுக் தாடியுடன் தோற்றமளிக்கிறார். இதோ அந்த புகைப்படம்!



Advertisement

Advertisement