• Jul 23 2025

இந்த வாரம் ஸ்ராட் மியூசிக் ஷோவில் களமிறங்கும் நடிகர் சிவா மற்றும் பிரேம்ஜி- வெளியான குஷியான ப்ரோமோ

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் பல ரியாலிட்ரி ஷோக்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இதில் ஹிட்டாக ஓடும் ரியாலிட்ரி ஷோ தான் ஸ்ராட் மியூசிக். இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது சீசன் 4 ஒளிபரப்பாகி வருகின்றது.

இந்த சீசனில் யாரும் எதிர்பார்க்காத விதமாக பல்வேறு சுவாரஸியமான விடயங்களை செய்து வருகின்றனர். ப்ரியங்கா தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் நடிகர் சிவா மற்றும் பிரேம்ஜி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

அவர்களை குஷிப்படுத்தும் விதமாக அவர்களுடன் இணைந்து பெண் போட்டியாளர்களும் களமிறங்கியுள்ளனர். இது குறித்த ப்ரோமோ வீடியோ தான் தற்பொழுது வெளியாகியாகியுள்ளது.

இதைப் பார்த்த ரசிகர்கள் அப்போ இந்த வாரம் செம பஃன்னாக இருக்கும் போல என ரசிகர்கள் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement