• Jul 25 2025

நடிகர் சூர்யாவிற்கு சமைக்க எல்லாம் தெரியுமா...வெளியான சூப்பர் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக திகழ்பவர் தான் நடிகர் சூர்யா.இவர் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என தொடர்ந்து போராடுபவர்களுக்கு ஒரு உதாரணமாக இருப்பவர். பிரபலத்தின் மகன் என்றாலும் நடிகர் சூர்யா இந்த இடத்தை சாதாரணமாக பிடிக்கவில்லை, அதற்கு பின்னால் நிறைய கஷ்டங்கள் உள்ளது.

மேலும்  அவர் நடிப்பில் வெளியான சூரரைப் போற்று சூர்யாவிற்கு பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. சிறந்த நடிகருக்கான விருது பிலிம்பேரில் வாங்கும் போது கூட அடுத்தடுத்து என வாழ்க்கையில் சில விஷயங்கள் சரியாக நடக்காத போது இந்த படம், வெற்றி என பாதையை மாற்றியுள்ளது.

ஒரு நல்ல மருந்தாக இப்படம் அமைந்தது என எமோஷ்னலாக பேசியிருந்தார்.எனினும் தற்போது அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்திருக்கும் வாடிவாசல் படத்திற்காக தான் ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.

நடிகர் சூர்யாவிற்கு சமூக வலைதளங்களில் நிறைய ரசிகர்கள் பக்கம் உள்ளது.மேலும்  அப்படி ஒரு பக்கத்தில் நடிகர் சூர்யா சமைக்கும் போது எடுக்கப்பட்ட ஒரு பழைய புகைப்படம் வைரலாகி வருகிறது.

இதோ பாருங்கள்,




Advertisement

Advertisement