• Jul 25 2025

இந்த வார நாமினேஷனில் சிக்கியவர்கள் இவர்கள் தானா..வெளியானது லிஸ்ட்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அடிதடி, சண்டை, தள்ளுமுள்ளு, வாக்கு வாதம், காதல், கண்ணீர் என அனைத்தும் இருக்கும் தான். ஆனால், இந்த சீசனில் இவை அனைத்தும் கொஞ்சம் ஒவர் லோடாக இருக்கிறது.

நிகழ்ச்சி தொடங்கிய இரண்டு மூணு நாட்களிலேயே போட்டியாளர்கள் இடையே சண்டை உருவானது.21 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த நிகழ்ச்சியில் தற்போது 15 போட்டியாளர்களே உள்ளார்கள்.

இந்நிலையில் இந்த வாரம் ஓபன் நாமினேஷன் என்று பிக் பாஸ் அறிவிவக்க எல்லோரும் ஷாக்கடைகின்றார்.

அவ்வாறே இந்த வாரம் தமது காரணத்தை கூறி நோமினேட் செய்கிறார்கள்.அந்த வகையில் இந்த வார நாமினேஷனில் சிக்கியவர்கள்....

  • தனலட்சுமி
  • அசீம் 
  • ராம்
  • மணிகண்டன்
  • அமுதவானன்
  • கதிரவன் 
  • ராபர்ட்

Advertisement

Advertisement