• Jul 26 2025

மேடையில் சாகசம் காட்டி காலில் விழுந்த மாணவன் - அசந்து போன நடிகர் விஜய்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ்நாட்டில் அண்மையில் வெளியான 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் முதல் மூன்று இடங்களை பிடித்து, அதிக மதிப்பெண் பெற்ற மாணவ - மாணவிகளுக்கு தன்னுடைய பக்கத்தில் இருந்து ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்த, தளபதி, தன்னுடைய 'விஜய் மக்கள் இயக்கம் சார்பில்' இன்று ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவித்து வருகிறார்.

இந்த ஊக்கத்தொகைகளை பெற வருகின்ற மாணவர்கள் மேடையில் வைத்து புகழ்ந்து பேசுவத்துவதும்,அவருடன் கியூட்டா விளையாடுவதும் ,பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதுமாக வருகினற்னர்.

இந்நிலையில் விஜய் மேடையில் நின்ற போது சிறுவன் ஒருவன் விஜய்க்கு முன்னால் சாகசம் காட்டியவாறு விஜயை தொட்டு வழங்கியிருந்ததுடன் குறித்த செயல் அங்கிருந்தவர்களை ஆச்சரியத்திற்குள்ளாக்கியது.


Advertisement

Advertisement