• Jul 24 2025

ஆடியோ லோஞ்சிற்கு மாஸாக வந்து இறங்கி பொன்னியின் செல்வன் பட நடிகர்கள் மற்றும் நடிகைகள்...தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பொன்னியின் செல்வன் 2' இசை வெளியீட்டு விழா, சற்று முன்னர்  ஆரம்பமாகிய உள்ளது.'பொன்னியின் செல்வன்' என்றதுமே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கல்கி தான். இந்த நாவலை வரலாற்று சான்றுகளை கொண்டு ஒரு புனையப்பட்ட கதையாக எழுதி இருந்தார்.


இவர் எத்தனையோ நாவல்களை எழுதி இருந்தாலும், பொன்னியின் செல்வன் எப்போதுமே சிறப்பு வாய்ந்த ஒன்றாகவே ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்படுகின்றது. 


 முதல் பாகத்தில் ஒரு சில நிறை.. குறைகள் இருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம், அடுத்த மாதம்  பிரமாண்டமாக வெளியாக உள்ளது.


எனவே படத்தின் புரமோஷன் பணிகள் படு தூளாக நடந்து வரும் நிலையில், இன்று இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்து வரும் நிலையில் அங்கு வந்த நடிகர்கள் மற்றும் நடிகைகளின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகின்றது.






Advertisement

Advertisement