• Jul 26 2025

ஆர்யாவை காதலித்து வாழ்க்கையை தொலைத்த நடிகை அனுஷ்கா... திடீரென வெளிவந்த உண்மை சம்பவம்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகில்  முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை அனுஷ்கா. இவர் தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

ஆரம்பத்தில் பல படங்கள் நடித்து வந்தாலும் 2009 -ம் ஆண்டு வெளியான அருந்ததி படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.


2015 -ம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த இஞ்சி இடுப்பழகி படத்தில் நடிகர் ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்திருப்பார். 

அத்தோடு இப்படத்தின் படப்பிடிப்பு போது இருவரும் தனிமையில் நெருக்கம் காட்டியதாக பிரபல நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.


மேலும் இப்படத்திற்கு பிறகு அனுஷ்கா சினிமாவில் மார்க்கெட் இழந்ததாகவும் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement