• Jul 26 2025

நடிகை தர்ஷா குப்தாவின் பொங்கல் ஸ்பெஷல் கிளாமர் லேட்டஸ்ட் போட்டோஸ்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல தொலைக்காட்சியில் தமிழில் முள்ளும் மலரும் என்ற சீரியலின் மூலம் அறிமுகமானவர் தான் கவர்ச்சி மாடல் அழகியான தர்ஷா குப்தா.இதில் நடித்து  இல்லத்தரசிகளிடையே நீங்கா இடம்  பிடித்தவர் .

பின்பு  செந்தூரப்பூவே ஆகியவற்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் தர்ஷா குப்தா தற்போது பாவாடை தாவணியில் பொங்கல் வைத்து ''அன்பு பொங்க ஆசை பொங்க இன்பம் பொங்க இனிமை பொங்க என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ பொங்கல் வாழ்த்துக்கள்'' எனப் பதிவிட்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இது தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.






Advertisement

Advertisement