• Jul 24 2025

டிடியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை குஷ்பு..தீயாய் பரவும் புகைப்படம்

lathushan / 2 years ago

Advertisement

Listen News!

குஷ்பூ தமிழகத் திரைப்பட நடிகை மற்றும் அரசியல்வாதியும் ஆவார். மேலும் இவர் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் உள்ளார். மேலும் இவர் 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார்.


மேலும் இவர் வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்ன்மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதுமட்டுமல்லாமல் 1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார்.


 இவர் கன்னடம், மலையாளம் என பிற மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். அதன் பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை திருமணம் செய்து கொண்டார்.


மேலும் இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக மற்றும் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். 


மேலும் சுந்தர்.சி இயக்கி கதாநாயகனாக நடிக்கும் படங்களை “அவ்னி சினிமாக்ஸ்” என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார் குஷ்பு.


இந்நிலையில் நடிகை குஷ்பு டிடியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் "நீ ஒரு தேவதையாக இருக்கிறாய்" என பதிவிட்டு இருக்கிறார் நடிகை குஷ்பு.


Advertisement

Advertisement