• Jul 25 2025

கண்ணாலே மயக்கும் டஸ்கி ஸ்கின் அழகி நடிகை மாளவிகா மோகனன்!வைரல் போட்டோஸ் இதோ

Jo / 2 years ago

Advertisement

Listen News!

மலையாள நடிகையாக தமிழில் பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தங்கை ரோலில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் நடிகை மாளவிகா மோகனன்.இப்படத்தினை தொடர்ந்து மலையாள சினிமாவில் ஒருசில படங்களில் நடித்திருந்த மாளவிகா நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்தார். அந்த திரைப்படம் இவரது கெரியரை தூக்கி நிறுத்தியது.



டஸ்கி ஸ்கின் அழகில் வசீகரிக்கும் தோற்றம் கொண்டு ரசிகரகளை கவர்ந்திழுப்பவர் நடிகை மாளவிகா மோகனன். இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

இவர் எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது கவர்ச்சி உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்திழுத்துவிட்டார்.

இது தற்போது வைரலாகி வருகின்றது.




Advertisement

Advertisement