• Jul 25 2025

பிக்பாஸ் புகழ் மஹத்தின் மகனா இவர்,எவ்வளவு கியூட்டா இருக்காரு பாருங்க! லேட்டஸ்ட் க்ளிக்

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல  தொலைக்காட்சியின் மாபெரும் ஷோவான பிக்பாஸ் சீசன் 6 இல் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு இப்போது இறுதி கட்டத்தினை நெருங்கியுள்ளது.

அந்தவகையில் 100 நாட்களை தாண்டி ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியின் இறுதி நாளுக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.



அசீம் அல்லது விக்ரமன் இதில் ஒருவர் தான் பைனல் ஜெயிக்கப்போகிறார் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது. என்றே சொல்லாம்.இந்த பிக்பாஸ் 2வது சீசன் மூலம் மக்களிடம் அதிகம் பிரபலம் ஆனவர் மகத் ராகவேந்திரா. இவர் பிக்பாஸில் கொஞ்சம் மோசமாக நடந்துகொள்ள ரெட் கார்ட்டு வாங்கும் அளவிற்கு சென்று வெளியேறினார்.



அதன்பிறகு படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் திருமணம் செய்து செட்டில் ஆனார். பிராசி என்பவரை காதலித்து திருமணம் செய்த மகத்திற்கு ஒரு கியூட் மகன் இருக்கிறார்.

அழகிய பமிலி போட்டோஸ் இதோ!


Advertisement

Advertisement