• Jul 26 2025

துணிவு- வாரிசு இரு படங்களையும் பார்த்த நடிகை மீனா! வைரலாகும் புகைப்படம்

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா நடிகர்களான அஜித்தின் துணிவு ,விஜய்யின் வாரிசு ஆகிய இரு படங்களும் ரிலீசாகி உள்ளதால் கடந்த இரு தினங்களாகவே தமிழ் சினிமா பரபரப்பாக ஓடி வருகிறது. இருதரப்பு ரசிகர்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு தான் துணிவு படத்துக்கு 1 மணி காட்சியும், வாரிசு படத்துக்கு 4 மணி காட்சியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஒளிபரப்பாகி இருந்தன.

இந்நிலையில் முதல் நாள் வசூலிலும் இரண்டு படங்களும் ரூ. 20 கோடிக்கு வசூல் செய்துள்ளது.இவ்விரு படங்களுமே நெகட்டிவ் ,பொசிட்டிவ் விமர்சனங்கள் வந்திருந்தன.. இருவருடைய ரசிகர்களும் தற்போது வரை ஹப்பியாக பார்த்து ரசித்து வருகிறார்கள் .



அத்தோடு பல பிரபலங்கள் துணிவு - வாரிசு இரு படங்களை பார்த்து கருத்து கூறி வரும் நிலையில்  நடிகை மீனா இரு படங்களையுமே பார்த்துள்ளார்,.

இந்த புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.இது தற்போது வைரலாகி வருகிறது.







Advertisement

Advertisement