• Jul 25 2025

உள்ளாடையை திறந்து காட்டி ரசிகர்களை சூடாக்கிய நடிகை பார்வதி நாயர்- உங்க அடக்க ஒடுக்கம் வேற லெவலில் இருக்கு

stella / 2 years ago

Advertisement

Listen News!


அபுதாபியை சேர்ந்த பார்வதி நாயர் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்துவிட்டு சாஃப்ட்வேர் துறையில் வேலை செய்து வந்தார். மாடலிங் துறை மீது ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைய ஆசைப்பட்டார்.


சில அழகி போட்டிகளிலும் கலந்து கொண்டார். அதன்பின் சினிமாவில் நடிக்கும் ஆசையும் வந்தது. முதலில் மலையாள திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.அதன்பின் கன்னட சினிமாவிலும் நடித்தார். கௌதம் மேனன் கண்ணில் படவே அஜித்தை வைத்து அவர் இயக்கிய என்னை அறிந்தால் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக நடிக்க வைத்தார்.


அதன்பின் உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், எங்கிட்ட மோதாதே, கோட்டிட்ட இடங்களை நிரப்புக, நிமிர், சீதக்காதி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஒரு ஹிந்தி படத்திலும் நடித்தார்.


கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வரும் பார்வதி நாயர் பால்மேனியை காட்டி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில், உள்ளாடை விளம்பரம் போல திறந்து காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.





Advertisement

Advertisement