• Jul 26 2025

கார்ஜியஸ் உடையில் கலக்கலாக மிரர் செல்பி போஸ் கொடுத்த நடிகை ப்ரணிதா- structure மாறாமல் அப்படியே இருக்கின்றாரே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை ப்ரணிதா.மாடல் அழகியான இவர் தமிழில் சகுனி மாஸ் என்கிற மாசிலாமணி போன்ற பல படங்களில் நடித்திருக்கின்றார்.


பின்னர் இவருக்கு மார்க்கெட் கிடைக்காததால் சினிமாவை விட்டுவிட்டு திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.தொழிலதிபர் ஒருவரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு ஒரு பெண் குழந்தை அண்மையில் தான் பிறந்தது. 


குடும்பம், குழந்தை, வாழ்க்கை என செட்டில் ஆகிவிட்டார். பிரசவத்திற்கு பின்னரும் structure மாறாமல் அப்படியே இருக்க அதிகம் உடற்பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றார்.


இந்நிலையில் தற்போது ஜொலிக்கும் கார்ஜியஸ் உடையில் கலக்கலாக போஸ் கொடுத்த மிரர் செல்பி போட்டோக்களை வெளியிட்டு மெர்சலாக்கியுள்ளார். அதிலும் கணவரை கட்டியணைத்து போஸ் கொடுத்திருப்பதற்கு லைக்குகள் குவிந்து வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement