• Jul 25 2025

இதுவரையில்லாத கிளாமரை காட்டிய நடிகை ராஷி கண்ணா-இளசுகளை சூடேற்றும் வகையில் வெளியான புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் ஜோரு, ஜில், சிவம், ஹைபர், ராஜா தி கிரேன் போன்ற படங்களில் நடித்து கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ராஷி கண்ணா.


தமிழில் நயன் தாரா, விஜய் சேதுபதி, அதர்வா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அறிமுகமாகி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் தான் ராஷி கண்ணா.

இப்படத்தினை தொடர்ந்து அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் போன்ற பல  வெற்றிப்படங்களில் நடித்தார்.



இதன் பின் துக்ளக் தர்பார், அரண்மனை 3 போன்ற படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை ஈர்த்து வந்தார். நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்திற்கு பிறகு வாய்ப்புகள் இன்றி இருந்து வருகிறார்.


மேலும் கிளாமரில் பட்டையை கிளப்பி வரும் ராஷி கண்ணா இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.


எனினும் தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு இறுக்கமான ஆடையணிந்து போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.


Advertisement

Advertisement