• Jul 26 2025

Tooth Pari பாலிவுட் படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் மிரள வைத்த நடிகை ரேவதி! வைரல் புகைப்படம் இதோ!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பாரதி ராஜா இயக்கத்தில் வெளியான மண் வாசனை படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர்  நடிகை ரேவதி. இதைத் தொடர்ந்து ரஜினி, கமல், கார்த்தி, மோகன்,பிரபு, விஜயகாந்த்  என  80 களின் முன்னணி நடிகர்களாக இருந்த அனைவருடனும் நடித்து தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர்.

 ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில்  ஒரு சில படங்களை இயக்கி, பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

 

இவர், நடிப்பு... இயக்கம்... என  சினிமாத்துறை சார்ந்தவற்றில் பல்வேறு தேசிய விருதுகள் வரை பெற்று சாதனைகள் படைத்திருந்தாலும். திருமண வாழ்க்கையில் மற்றும் தோல்வியை சந்தித்தார்.

இந்நிலையில் Tooth Pari என்னும் பாலிவுட் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.இந்த படத்தில் இவர் வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.அதனை பார்த்தவர்கள் அந்த புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர். 


Advertisement

Advertisement