• Jul 25 2025

நடிகை ஷாக்சி அகர்வாலுக்கு இப்படி நடிக்கத் தான் ஆசையா..? என்ன கொடுமைடா இது...?

ammu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை ஷாக்சி அகர்வால் ஒரு பேட்டியில் கலந்து கொண்டு பேசி இருந்தார். பாஹீரா திரைப்படம் வெளியாகப்போகும் இந்நிலையில் இவர் இப்பேட்டியை கொடுத்திருந்தார்.


எப்பவுமே கிளாமராக நடிக்கிறீர்களே? இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டனர். அதற்கு ஷாக்சி இவ்வாறு பதிலளித்து இருந்தார், " எனக்கு பக்கா கிராமத்து பொண்ணு போல நடிக்க ஆசை, ஹாப் சாரி போட்டு, ரெட்டை ஜடை போட்டு நடிக ரொம்ப ஆசை என்று கூறினார்.


ஆனால் நான் நடிச்ச படங்களிலேயே கிளாமர் தவிர நிறைய நல்ல விஷயங்களும் இருந்திருக்கு. ஒரு ஆக்சன் கலந்த மாதிரி அது என்னுடைய படங்களை தோற்க விடவில்லை. அதனால் எனது பயணம் அப்படியே போய்க்கொண்டு இருக்கு. 


ஆனாலும், எனக்கு சாடிஸ்பாக்ஸன் இல்லை, கிளாமர் இல்லாமல் நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக நடிப்பேன். அதற்காக காத்திருக்கிறேன் என்று கூறினார்.


மேலும் அவரை ஒரு பையன் எப்படி இருக்கணும் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டனர், அதற்கு ஷாக்சி பையன் பிளாக், வைட் இதெல்லாம் பார்க்கமாட்டேன். பையனோட கரெக்ட்டர் நல்லா இருந்தா போதும். அந்த அந்த நேரத்திற்கு ஏற்ற போல இருக்கணும்.


பையன் அம்மா பையனாக இருக்கவேண்டும் அப்போதான் வருங்காலத்தில் நம்மளையும் நல்லா பாத்துப்பாங்க. என்கூட இருக்கும் போது கோவப்படாம இருக்கணும் என்று கூறியிருந்தார். இது ரசிகர்களை இன்பத்தில் ஆழ்த்தியது.


Advertisement

Advertisement