• Jul 25 2025

முன்னழகு மொத்தமும் தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை ஸ்ரேயா

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இஷ்டம் என்ற தெலுங்கு படம் மூலம் நடிகையானவர்  ஸ்ரேயா. 2003ல் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.


அதையடுத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து வந்தவர் என்பது தெரிந்ததே. இவர் 2018ல் ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரூவ் கோர்சேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.


திருமணத்துக்கு பிறகு தனது கணவர் Andrei Koscheev-வுடன் பார்சிலோனாவில் செட்டிலாகி வசித்து வருகிறார். மேலும் கடந்த 2020 லாக்டவுனில் நடிகை ஸ்ரேயாவிற்கும், Andrei Koscheevவிற்கும் அழகிய பெண் குழந்தை பிறந்தது.


அடிக்கடி சமூகவலைத்தளத்தில் கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.


இவ்வாறுஇருக்கையில் முன்னழகு மொத்தமும் தெரியும் படி சில புகைப்படங்களை கவர்ச்சியாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ளார்.அதற்கு ரசிகர்கள் பலரும் தமது லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement