• Jul 24 2025

நடிகை சிம்ரனின் இடுப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் அதில கவர்ச்சியில்லை- ஓபனாகப் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தன் நடனத்தினாலும் நடிப்பாலும் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் தான் சிம்ரன்.இவரின் அழகுக்கு மயங்காதவரே இருக்க முடியாது. விஜய், அஜித், ரஜினி, கமல்,ரஜினி என அனைத்து நடிகர்களுடனும் நடித்து பிரபல்யமானவர்.இந்த நிலையில் சிம்ரன் குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறிய விடயம் ஒன்று தற்பொழுது வைரலாகி வருகின்றது.

பொதுவாக சிம்ரன் நடிக்கும் எண்ணற்ற படங்களில் இவரின் நடனத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். அந்த அளவிற்கு தன் இடுப்பை வளைத்து நெளித்து ரசிகர்களை தன் கட்டுக்குள் வைத்துக் கொண்டவர்தான் இடுப்பழகி சிம்ரன். இவரின் அழகுக்கு மயங்காதவரே இருக்க முடியாது.அவ்வாறு இல்லை என்றால் அது கவர்ச்சி கிடையாது. 


மேலும் கவர்ச்சி எல்லாம் ஒரு விஷயமே கிடையாது, எதுவும் நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில் தான் இருக்கிறது. தப்பான கண்ணோட்டத்தில் பார்த்தால் அவை தப்பாக தான் தெரியும் எனவும் ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார்.


டஸ்க் பியூட்டி என அழைக்கப்படும் இவர், ரம்பா, சிம்ரன் போன்ற ஹீரோயின்கள் படத்தில் ரசிக்கும் படி தான் கவர்ச்சியாக நடிப்பார்கள். அதில் தப்பு ஒன்றும் இல்லை. அவர்களின் நடிப்பு மற்றும் நடனமும் ரசிக்கும் படியாக தான் இருந்தது. இதில் கவர்ச்சியை நான் பார்த்ததில்லை என்றும் சினிமா, காதல் என பல்வேறு விஷயங்களை குறித்து வெளிப்படையாக ஆங்கில இதழ் ஒன்றில் பேசி இருக்கிறார்.


Advertisement

Advertisement