• Jul 25 2025

கோதைக்கும் உமாபதிக்கும் இடையில் ஏற்பட்ட புதிய பிரச்சினை- தமிழ் எடுக்கப் போகும் முடிவு என்ன?- வெளியாகிய வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் தற்பொழுது கோதை கொஞ்சம் கொஞ்சமாக தமிழைப் பற்றி புரிந்து கொண்டு வருகின்றார்.

எப்போது தமிழ் அர்ஜுனைக் கத்தியால் குத்த முயலவில்லை என்பது தெரிய வரும். உண்மை தெரிந்தால் கோதை என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே இதிகமாகவுள்ளது.

இது ஒரு புறம் இருக்க அசோஷியேஷன் எலெக்ஷனில் தமிழ் ஜெயித்து விட்டார். இப்படியான நிலையில் ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது அர்ஜுன் செய்த தில்லாலங்கடி வேலையால் கோதையின் கான்ராக்டை உமாபதி கான்சல் செய்து தமிழிடம் கொடுத்தார்.

எனசே அந்த கான்ராக்டுக்கு நஷ்டஈடு தரச் சொல்லி கோதை சண்டை பிடிக்க உமாபதி ஒரு ரூபாய் கூட தரமாட்டேன் என்கிறார். இதனால் தமிழ் அசோஷியேசன் தலைவராக யார் பக்கத்திற்கு முடிவு எடுக்கப் போகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement