• Jul 25 2025

அந்த ஆடை அணியாமல் பொது இடத்திற்கு வந்த நடிகை சுஷ்மிதா சென்... 47வயதுப் பிரபலத்தை திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வருபவர் நடிகை சுஷ்மிதா சென். இவர் 1996-இல் வெளியான 'தஸ்தக்' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர். இதனையடுத்து பிரவீன் காந்தி இயக்கத்தில் மற்றும் நாகர்ஜுனா நடிப்பில் வெளியான 'ரட்சகன்' படத்தில் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகினார். மேலும் சங்கர் இயக்கத்தில் உருவான முதல்வன் படத்தில் சக்கலக்க பேபி என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடி தமிழ் ரசிகர்கள் அனைவரையும் ஈர்த்தார். 


இதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்த சுஷ்மிதா 47 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இன்றுவரை இருந்து வருகிறார். இருப்பினும் இவர் ஆரம்பக்கால சினிமாவாழ்க்கையில் பலருடன் காதல் கிசுகிசுக்களிலும் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பிலும் இருந்து வந்தமை நம் அனைவருக்கும் தெரியும்.


இந்நிலையில் தற்போது பொது விழா ஒன்றில் உள்ளாடை அணியாமல் முகம் சுளிக்க வைக்கும் படியாக உட்கார்ந்து இருக்கின்றார். இதனால் ரசிகர்கள் பலரும் இவரைத் திட்டித் தீர்த்து வருகின்றனர்.


Advertisement

Advertisement