• Jul 23 2025

அந்த இடத்தில் புதிய டாட்டூ குத்திய நடிகை த்ரிஷா- எங்கேன்னு பாருங்க...!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா.

இவர் கமல், விஜய், ரஜினி, அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து இருக்கிறார்.


40 வயதிலும் இளமையாக எப்போதும் பிட்டாக காணப்படுகிறார், அவரைப் பார்த்து இவருக்கு வயதே ஆகாதா என பொறாமைப்படுபவர்களும் உள்ளார்கள்.

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து மக்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகை த்ரிஷா இப்போது விஜய்யுடன் லியோ படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.


முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து முடிய மீதம் சென்னையில் நடைபெற்று வந்தது, இப்போது படப்பிடிப்பும் சுத்தமாக முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.

நடிகை த்ரிஷா டாட்டூ போட்டிருக்கிறார், எனவே அவர் புதிய டாட்டூ ஒன்றை போட்டுள்ளார். இடது கையில் அவரது புதிய டாட்டூ காணப்பட ரசிகர்கள் அந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.


Advertisement

Advertisement