• Jul 25 2025

நடிகையாக மாறிய சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி...அட இவரா அது...வெளியான ஃபஸ்ட் லுக்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடும் ரியாலிட்ரி ஷோ தான் சூப்பர் சிங்கர்.

ஒவ்வொரு சீசனிலும் ஏதாவது வித்தியாசம் காட்டுவார்கள். அப்படி ஒவ்வொரு சீசனிலும் கானா பாடல் கலைஞர்களை நிகழ்ச்சியில் கொண்டு வருவது வழமை.

அந்த வகையில் ஒரு சீசனில் கானா பாடல்களை மட்டுமே பாடி அந்த சீசனையும் வெற்றிக்கண்டவர் செந்தில். இவரது மனைவி ராஜலட்சுமியும் நிறைய பாடல்கள் பாடியுள்ளார்

இந்நிலையில்  ராஜலட்சுமி இப்போது புதிய அவதாரம் எடுத்துள்ளார்.அதுவேறு ஒன்றும் இல்லை அவருக்கு நடிகையாகும் ஆசை வந்துள்ளது, அதனால் ஒரு படத்தில் கமிட்டாகி நடித்தும் உள்ளார்.

லைசென்ஸ் அவர் நடிக்கும் படத்தின் பெயர், இப்பட ஃபஸ்ட் லுக் வெளியாக அதைப்பார்த்த ரசிகர்கள் அட இது ராஜலட்சுமியா என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.



Advertisement

Advertisement