• Jul 26 2025

பணத்தை அள்ளும் ADK ...பிக்பாஸ் வீட்டில் குதித்தாடும் போட்டியாளர்கள்-வெளியானது ப்ரமோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 13போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.

கடந்த வாரம் குயின்ஸி வெளியேறிய நிலையில் இந்த வார நாமினேஷன் லிஸ்ட்டில் அசீம், ஜனனி, ஏடிகே, ராம், ஆயிஷா, கதிரவன் ஆகிய ஆறு போட்டியாளர்களின் பெயர்கள் உள்ளனர். இவர்களில் இருந்து ஏடிகே மற்றும் ராம் ஆகியோரே எலிமினேஷ் ஆகி வெளியேறுவார்கள் என்று கூறப்படுகின்றது.

 தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் புதிய டாஸ்க் கொடுக்கப்படுகின்றது.அதற்கேற்ப போட்டியாளர்களும் நடித்து வருகிறார்கள். 

இந்நிலையில் தற்போது இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.அதில் காசு துட்டு பணம் பணம் ...எனும் பாடலுக்கு போட்டியாளர்கள் பலரும் தாம் போட்டு இருக்கும் வேடம் படி நடித்து ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்.இவ்வாறு கலக்கலாக ப்ரமோ வெளியாகி உள்ளது.இதோ அந்த ப்ரமோ...



Advertisement

Advertisement