• Jul 24 2025

நீண்ட நாளைக்குப் பின்னர்.... கணவருடன் இணைந்து குத்தாட்டம் போடும் ஹன்சிகா... தீயாய் பரவும் வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் ஹன்ஷிகா தற்போது திருமண பந்தத்தில் இணைந்து இருக்கின்றார். ஹன்சிகா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4-ஆம் தன்னுடைய நீண்ட நாள் நண்பரும், பிசினஸ் பார்ட்னரும், மற்றும் தோழியின் முன்னாள் கணவருமான சோஹைல் கதுரியா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். 


நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்ட இவர்களது திருமணம் 450 ஆண்டு பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையில் உள்ள முண்டோடா கோட்டையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.


இந்த திருமணம் தொடர்பான ஒரு சில புகைப்படமங்கள் மட்டுமே இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தன.


இந்நிலையில் தற்போது இவர் தனது கணவருடன் இணைந்து மற்றுமோர் ஆணுடன் டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்று வெளியாகி இருக்கின்றது.

Advertisement

Advertisement